நியூ ரீசார்ஜ் ப்ளான், காம்போ ட்ரீட்: கிறுகிறுக்க வைக்கும் வோடபோன்!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 16 செப்டம்பர் 2019 (15:10 IST)
வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 என்ர ப்டஜெட் விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் தினமும் 1.6 ஜிபி டேட்டா,  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை  28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 

அதோடு, ரூ.250 விலைக்குள் நான்கு காம்போ திட்டங்களையும் வழங்கி வருகிறது. ரூ.169, ரூ.199, ரூ.209 மற்றும் ரூ.229 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
 
ஏர்டெல் நிறுவனம் ரூ.250 விலைக்குள் மூன்று சலுகைகளை முறையே ரூ.169, ரூ.199 மற்றும் ரூ.249 வழங்கி வருகிறது என்பது கூடுதல் தகவல்.


இதில் மேலும் படிக்கவும் :