*999# நம்பர டயல் பண்ணுங்க; ஆஃபர அள்ளுங்க!!! வாரி வழங்கும் வோடபோன்!
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு சிறப்பான பரிசுகள் பழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகைகள் குறித்த முழு விவரம் பின் வருமாறு...
1. ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், வேலிடிட்டி ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகிறது.
2. ஒன்றுக்கு மேற்பட்ட ரீசார்ஜ்களில், அதற்கு ஏற்ப கூடுதல் பலன்கள் வழங்கப்படும்.
3. குறிப்பிட்ட ரீசார்ஜ் பேக்குகளுக்கு 100 சதவீத கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது.
4. அமேசான் பிரைமில் 1 வருட சந்தா பெறும் வாடிக்கையாளர்களுக்கு 50% கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.
குறிப்பு: வோடபோன் வாடிக்கையாளர்கள் மறுதடவை ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகைகளை பெற முடியும்.
ரீசார்ஜ் செய்துவிட்டு *999# என்ற எண்னை டையல் செய்தால், மணி நேரம் கழித்து இந்த சலுகைகள் ஆக்டிவேட் ஆகிவிடும்.