1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vodafone Revises Rs. 129, Rs.199 Prepaid Recharge Plans With 24 Days Validity

அதிரடி மாற்றங்களுடன் வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்(ஸ்)!

வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்கள் சில மாற்றங்களுடன் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
ரூ.129 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்:
ரூ.129 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்லிமிடெட் கால்ஸ், 2 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே சந்தா, ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. 
 
ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்:
ரூ.199 வோடபோன் ப்ரீபெய்ட் ப்ளான் அதே 24 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. அன்லிமிடெட் கால்ஸ், 1 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்,  வோடபோன் ப்ளே சந்தா, ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?