2020 ஆம் ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified வியாழன், 3 டிசம்பர் 2020 (14:08 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் 2020 ஆண்டிற்கான சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

 
# சிறந்த ஐபோன் ஆப்: வாக்அவுட் (Wakeout!)
# சிறந்த ஐபேட் ஆப்: ஜூம் (Zoom)
# சிறந்த மேக் ஆப்: ஃபென்டாஸ்டிக்கல் (Fantastical)
# சிறந்த ஆப்பிள் டிவி ஆப்: டிஸ்னி பிளஸ்(Disney+)
# சிறந்த ஆப்பிள் வாட்ச் ஆப்: என்டெல் (Endel)
# சிறந்த ஐபோன் கேம் : கென்ஷின் இம்பேக்ட் (Genshin Impact)
# சிறந்த ஐபேட் கேம்: லெஜண்ட்ஸ் ஆப் ரனெடெர்ரா (Legends of Runeterra)
# சிறந்த மேக் கேம்: டிஸ்கோ எலிசியம் (Disco Elysium)
# சிறந்த ஆப்பிள் டிவி கேம்: டன்டரா டிரையல்ஸ் ஆப் பியர் (Dandara Trials of Fear)
# சிறந்த ஆப்பிள் ஆர்கேட் கேம்: ஸ்னீகி சஸ்குவாட்ச் (Sneaky Sasquatch)


இதில் மேலும் படிக்கவும் :