புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (11:29 IST)

உடனே முந்துங்கள்!! அதிரடி தள்ளுபடிகளுடன் சாம்சங்...

சாம்சங் நிறுவனம் தனது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மீது தற்காலிகமாக தள்ளுபடியை அறிவித்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடலான கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. 
 
ரூ. 3000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தள்ளுபடி  டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3000 உடனடி கேஷ்பேக், கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.