புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (15:27 IST)

Tecno Camon 16 எப்படி? பட்ஜெட் விலைக்கு செட் ஆகுமா??

இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு... 
 
டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் கிளவுட் வைட் மற்றும் பியூரிஸ்ட் வைட் நிறங்களில் ரூ.10,999 விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் அக் 16 விற்பனைக்கு வருகிறது. 
 
டெக்னோ கேமான் 16 சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
# ஹைஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம், ஏஐ லென்ஸ், கைரேகை சென்சார்
# 64 எம்பி, f/1.79 பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்