1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (14:39 IST)

எஸ்பிஐ கார்ட் ஹோல்டர்களே... பிக் பில்லியன் டேஸ்ஸில் உங்களுக்கு கிடைப்பது என்ன?

பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக்.16 முதல் துவங்குகிறது. இந்த விற்பனை குறித்த முழு விவரம் இதோ...  
 
’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக் 16 முதல் அக் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு அக்.15 முதலே இந்த சிறப்பு விற்பனை துவங்கும். வரவிருக்கும் இந்த விற்பனையின் போது எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்கப்படும்.  
 
மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு கேஜெட்டுகள், உடைகள் மற்றும் பலவற்றில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கப்படவுள்ளது.