ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (14:55 IST)

குறைந்த விலையில் புது போனை அறிமுகம் செய்த சாம்சங்!

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எம்02 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
# PowerVR Rogue GE8100 GPU
# 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ
# டூயல் சிம்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.9
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# மைக்ரோ யுஎஸ்பி 
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்02 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999 
சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் புளூ, ரெட், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.