வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (12:50 IST)

ரூ.19 முதல் ரூ.498 வரை... ஜியோவின் பெஸ்ட் ரீசார்ஜ் ப்ளான்ஸ்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  
 
இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் வருமானத்தில் சரிவு மட்டுமின்றி வாடிக்கையாளர்களையும் கனிசமாக இழந்து வருகிறது. இதனால், ஜியோவுக்கு நிகராக இல்லையென்றாலும், மற்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன.  
 
இந்நிலையில், ஜியோ வழங்கி வரும் ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.19 முதல் ரூ.498 வரை உள்ள பெஸ்ட் திட்டங்களில் பட்டியல் இதோ...
 
1. ரூ.19 திட்டத்தில் தினமும் 0.15 ஜிபி டேட்டா ஒருநாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
2. ரூ.52 திட்டத்தில் தினமும் 150 எம்பி டேட்டா 7 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
3. ரூ.98 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
4. ரூ.149 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
5. ரூ.198 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
6. ரூ.299 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
7. ரூ.349 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
8. ரூ.398 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
9. ரூ.399 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
10. ரூ.448 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
11. ரூ.449 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
12. ரூ.498 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.