1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Reliance Industries and TCS competition

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த புதிய அந்தஸ்து!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னணியில் பெற்றுள்ளது.


 
 
நான்கு வருடங்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை டிசிஎஸ் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.4,60,291 கோடியாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,57,139 கோடியாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,151 கோடி அதிகமாக உள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்தியா வறட்சி அடையக் காரணம் இந்த நாடுகள் - அதிர்ச்சி தகவல்