வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (11:30 IST)

சஸ்பென்ஸ் விலை; சூப்பர் ஃபீசர்ஸ்: ரெட்மி நோட் 9 விவரம் உள்ளே!

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்தியா விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ரெட்மி நோட் 9  டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக இருக்கும் என தெரிகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்
# 6.53 இன்ச் 2340x1080 FHD+ டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ARM Mali-G52 2EEMC2 GPU
# 3GB LPDD4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
# 4GB LPDD4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 48MP பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
# 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2MP மேக்ரோ லென்ஸ்
# 2MP டெப்த் சென்சார், f/2.4
# 13MP செல்ஃபி கேமரா, f/2.25
 # 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
# 5020mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்