அசத்தல் விலையில் ரெட்மி கே30: முழு விவரம் உள்ளே...

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (17:10 IST)
சியோமியின் ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இது 5ஜி வசதி கொண்டது. 
 
ரெட்மி கே30 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080x2400 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11, கைரேகை சென்சார்
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி; 12 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. கேமரா, 5 எம்.பி. கேமரா, 8 எம்.பி. கேமரா
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. ரெட்மி கே30 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 20,140
2. ரெட்மி கே30 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 23,160
3. ரெட்மி கே30 12 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 26,189


இதில் மேலும் படிக்கவும் :