தொடர்புடைய செய்திகள்
- விரைவில்... ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்(ஸ்)!!
- 9,000 + 6,000 ரூபாய் வரை விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்!!
- புதிய ரீசார்ஜ் அப்ஷனை வழங்கிய ஜியோ: பயனர்களுக்கு என்னென்ன கிடைக்கும்?
- பட்ஜெட் விலையில் சாம்சங் எஃப்41: என்ன எதிர்ப்பார்க்கலாம்?
- வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் சலுகைகளை அள்ளி வழங்கும் Vi !!
பட்ஜெட் போனுக்கு ஏத்த பக்கா அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 20 !!
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
ரியல்மி நார்சோ 20 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
# மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
# யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் நிறம் விவரம்:
ரியல்மி நார்சோ 20 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499
ரியல்மி நார்சோ 20 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது.
அடுத்த கட்டுரையில்
