ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:56 IST)

சாம்சங் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு

சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் கேலக்ஸி ஜெ4 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
தற்சமயம் இந்த ஸ்மாட்போன் மீது ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு, ரூ.10,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
சாம்சங் கேலக்ஸி ஜெ4 சிறப்பம்சங்கள்:
 
# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
# 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி 
# ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
# 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 3000 எம்ஏஹெச் பேட்டரி