1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (14:11 IST)

ஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே!

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது ஏ5 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. தற்போது இதனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் ஸ்கிரீன் கொண்டது. 
ஒப்போ ஏ5 சிறப்பம்சங்கள்:
 
# 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
# அட்ரினோ 506 GPU, கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# டூயல் சிம் ஸ்லாட், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
இதன் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் தளங்களில் நடைபெறும்.