புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (12:59 IST)

விலை குறைந்தது போக்கோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை பின்வருமாறு... 

 
1. போக்கோ சி3 4ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999-ல் இருந்து தற்சமயம் ரூ. 8,499 
2. போக்கோ எம்2 6ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999-ல் இருந்து தற்சமயம் ரூ. 9,999 
3. போக்கோ எம்2 6ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12499-ல் இருந்து தற்சமயம் ரூ. 10,999 
4. போக்கோ எம்2 ப்ரோ 4ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 12999 
5. போக்கோ எம்2 ப்ரோ 6ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14999-ல் இருந்து தற்சமயம் ரூ. 13,999 
6. போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 16,999-ல் இருந்து தற்சமயம் ரூ. 15,999 
7. போக்கோ எக்ஸ்3 6ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,499-ல் இருந்து தற்சமயம் ரூ. 17,999