செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (13:12 IST)

2K18 சர்ப்ரைஸ்; நோக்கியா 9 டூயல் செல்பி கேமரா?

நோக்கியா நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தான்விட்ட இடத்தை பிடிக்க முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. பலரும் எதிர்ப்பார்த்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
# நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
# 128 ஜிபி மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 5.5 இன்ச் OLED ஸ்கிரீன், OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்பட கூடும். 
# ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 3250 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம்.
# ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் ஆஸ்பெக்ட் ரேஷியோ சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 
 
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் நோக்கியா தர்பில் உறுதி செய்யப்படாத நிலையில், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல் 2K18 துவக்கத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.