தொடர்புடைய செய்திகள்
- 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!
- 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!
- ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!!
- ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன்: லம்போர்கினி நிறுவனம் அறிமுகம்!!
- நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது??
நோக்கியா 9 ஸ்மார்ட்போன்: கான்செப்ட் வீடியோ வெளியீடு!!
நோக்கியா நிறுவனம் முன்போன்று மொபைல் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. நோக்கியா தனத அடுத்தடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.
கடந்த மாதம் நோக்கியா 8 மாடல் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், நோக்கியா 9 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிகிறது. கான்செப்ட் வீடியோவில் நோக்கியா 9 மெட்டாலிக் வடிவைப்பு, மெல்லிய பெசல் மற்றும் துல்லியமாக உள்ளது.
நோக்கியா 8 மாடலுடன் ஒப்பிடும் போது நோக்கியா 9 மாடல் மேலும் பல சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
