தொடர்புடைய செய்திகள்
- லீக் ஆன நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: விவரம் உள்ளே!!!
- ஒருவழியாக அறிமுகமானது நோக்கியா 5.4: விவரம் உள்ளே..!!
- இந்தியா வந்த மேட்பிளாக் பினிஷ் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப்: விவரம் உள்ளே!!
- விலை குறைந்தது நோக்கியா C3 ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
- பட்ஜெட் விலையில் சந்தைக்கு வந்த நோக்கியா 2.4 !!
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் எப்படி??
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியாகியுள்ளது.
தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இதன் சில விவரம் பின்வருமாறு...
நோக்கியா 3.4 சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே,
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்,
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,
# மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள்,
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
