1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (15:20 IST)

இவ்வளவு காசு கொடுத்து வாங்கனுமா? மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் எப்படி?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன்னை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் சோலார் பிளாக் மற்றும் மிட்நைட் மஜெந்தா நிறுங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 57,810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
மோட்டோ எட்ஜ் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU, ஆண்ட்ராய்டு 10
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
# 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்