1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (12:11 IST)

பட்ஜெட் விலையில் Moto G8 Power Lite: இந்தியா வருவது எப்போது?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது. 
 
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆன நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மே 21 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,000 ரேக்ஞ்சில் இருக்க கூடும் என தெரிகிறது. 
 
மோட்டோ ஜி8 பவர் லைட் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU, ஆண்ட்ராய்டு 9
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 1.75µm பிக்சல்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்