ரெட்மிக்கு ஆப்படித்த ரியல்மி: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 ஜனவரி 2020 (16:48 IST)
ரெட்மிக்கு ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ரியல்மி கம்மி விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் போன்று இல்லாமல் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,999.  இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஜனவரி 15 ஆம் தேதி துவங்குகிறது.
 
ரியல்மி 5ஐ சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# கலர் ஒ.எஸ். 6.1 ரியல்மி எடிஷன் சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
# 2 எம்.பி. டெப்த் சென்சார், 
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :