செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (13:23 IST)

உடனே முந்துங்கள்... போக்கோ எக்ஸ்2 ஓபன் சேல் !!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் நான்கு நாட்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
 
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது ப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை தளத்தில் மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை ஓபன் சேலுக்கு வந்துள்ளது. மேலும் குறிப்புட்ட கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
# 6.67- இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
# 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
1. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 
2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 
3. டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999