திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:33 IST)

இவ்வளவு விலை கொடுத்து வாங்கி பீரோல பூட்டி வெக்கவா? காஸ்ட்லி எம்ஐ மிக்ஸ் போல்டு !

சியோமி நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய எம்ஐ மிக்ஸ் போல்டு என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.  

 
எம்ஐ மிக்ஸ் போல்டு சிறப்பம்சங்கள்: 
# 8.01 இன்ச் 2480x1860 பிக்சல் QHD+ AMOLED HDR10 + டிஸ்ப்ளே
# 6.5 இன்ச் 2520x840 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# அட்ரினோ 660 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
# 12 ஜிபி LPPDDR5 3200MHz  ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
# 12 ஜிபி / 16 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 512 ஜிபி (Ultra) UFS 3.1 மெமரி
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.75,  LED பிளாஷ், லிக்விட் லென்ஸ்
# 8 எம்பி கேமரா
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
# 20 எம்பி செல்பி கேமரா
#  5,020 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,11,735 
எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,22,905
எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 512 ஜிபி கிளாஸ் பிளாக் மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி செராமிக் ஸ்பெஷல் எடிஷன் விலை  ரூ. 1,45,255