1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Redmi 9i Launched in India on Flipkart and Mi.com

என்னது..? யாரும் எதிர்பாரா கம்மி விலையில் வெளியான ரெட்மி 9ஐ!!!

சியோமி நிறுவனம்
இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ரெட்மி 9ஐ சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம், ஸ்பிலாஷ் ப்ரூஃப்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யுஎஸ்பி 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்:
ரெட்மி 9ஐ  4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,299 
ரெட்மி 9ஐ  4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9299 
ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சின்சியாங்கில் சுதந்திரமாக வேலை செய்யும் உள்ளூர் மக்கள்!