களைக்கட்டும் Mi Fan Festival: விவரம் உள்ளே...

Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:10 IST)
சீன நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளது. இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது, Mi Fan Festival வழங்கப்பட்டுள்ளது. இது நேற்று (ஏப்ரல்-2) துவங்கியது. இத்துடன் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 ஆம் தேதி விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த இர்ண்டு நாட்களில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு.. 
 
# சியோமி Mi மிக்ஸ் 2 ரூ.29,999 (ரூ.3000 தள்ளுபடி)
# சியோமி Mi மேக்ஸ் ரூ.12999 (ரூ.1000 தள்ளுபடி)
# சியோமி ரெட்மி 4 (64 ஜிபி) ரூ.9999 (ரூ.500 தள்ளுபடி)
# Mi பேன்ட் HRX எடிஷன் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
# Mi இன்-இயர் ஹெட்போன் ப்ரோ HD ரூ.1,699 (ரூ.300 தள்ளுபடி)
# Mi ஹெட்போன் கம்ஃபர்ட் ரூ.2,699 (ரூ.300 தள்ளுபடி)
# Mi விஆர் பிளே 2 ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
# Mi பிஸ்னஸ் பேக்பேக் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
# Mi  கார் சார்ஜர் ரூ.499 (ரூ.200 தள்ளுபடி)
# Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் ரூ.1,999 (ரூ.500 தள்ளுபடி)
ஃபிளாஷ் விற்பனை காம்போக்கள்:
 
# ரெட்மி 5A + Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4A 32 இன்ச் - ரூ.5999
# Mi பேன்ட் HRX எடிஷன் + Mi பேன்ட் ஸ்டிராப் - HRX எடிஷன் - ரூ.199
# Mi ப்ளூடூத் ஸ்பீக்கர் 2 + Mi இயர்போன் பேசிக் - ரூ.399
# ரெட்மி Y1 லைட் + ரெட்மி Y1 லைட் சாஃப்ட் கேஸ் - ரூ.249
# Mi பேன்ட் 2 + Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல் - ரூ.1,799
# Mi ஏர் பியூரிஃபையர் 2 + Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் - ரூ.2499
 
மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :