1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. LG X6 With Triple Cameras 3,500mAh Battery Launched

பட்ஜெட் விலையில் டிரிபிள் கேமரா: கலக்கும் எல்ஜி X6!

எல்ஜி X6
எல்ஜி நிறுவனம் தனது X6 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை மற்றும் சிறப்பு அமசங்கள் பின்வருமாறு.. 
 
கொரியாவில் அறிமுகமாகியுள்ள எல்ஜி X6 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கியூ60 என்ற பெயரில் அறிமுகம் ஆன ஸ்மார்ட்போனாகும். 
 
எல்.ஜி. X6 சிறப்பம்சங்கள்:
# 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
# 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
# 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்
# 13 எம்.பி. செல்ஃபி கேமரா
# MIL-STD 810G தரச்சான்று, கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
# 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# வைப்ரேஷன், வெப்பநிலை, தெர்மல் ஷாக் என பல்வேறு சூழ்நிலைகளில் சீராக இயங்கும். 
# விலை இந்திய மதிப்பில் ரூ.20,510
# பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கும்
அடுத்த கட்டுரையில்
எச்சரிக்கை! ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுனா ...வீட்டுக்கே வரும் சம்மன்