தொடர்புடைய செய்திகள்
- ஆப்பிள் நிறுவனத்தின் சூப்பர் பேட்டரி கார்... உலகமே எதிர்பார்ப்பு !
- விமானத்திலிருந்து வீடியோ எடுத்த நபர்; 2 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன்! – காத்திருந்த ஆச்சர்யம்!
- 2020 ஆம் ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை தெரியுமா?
- போலியான வாக்குறுதி… ஆப்பிள் நிறுவனத்துக்கு 87 கோடி ரூபாய் அபராதம்!
- பயனர்கள் ஏமாற்றம்...113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள் நிறுவனம் !
ஏகபோகத்துக்கு ஆஃபர்... அசர வைக்கும் ஆப்பிள் சலுகைகள்!
ஐபோன் 12 சீரிஸ் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடியுடன் கூடிய எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடலுக்கு ரூ. 8,000 தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி கார்டுகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு ரூ. 3,500 தள்ளுபடி, ரூ. 5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 3,000 தள்ளுபடி, ரூ. 6 ,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 மினி மாடலுக்கு ரூ. 3,000 தள்ளுபடி, ரூ. 9,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதை தவிர ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.
