1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Ebay and flipkart to join togethere

இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

இபே
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது, இந்த நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக Flipkart அறிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையு ஸ்னாப்டீல் முடிவெடுத்து பின்னர் அதை கைவிட்டது. ஆன்லைன் வர்த்தக சேவையில் இபே மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்தால் நல்ல வளர்ச்சியை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டுகள் சிறை!