வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (11:22 IST)

ADD ON சலுகைகளை வழங்கிய ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. 

 
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. 
 
ரூ. 78 சலுகை: 
ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தா, 5 ஜிபி டேட்டா, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 
ரூ. 248 சலுகை:
ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தா, மொத்தம் 25 ஜிபி டேட்டா, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.