திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (20:45 IST)

லீக் ஆன அசுஸ் ஸ்மார்ட்போன்: எதிர்ப்பார்த்தது எல்லாம் இருக்கா...?

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் டிசம்பர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யயுள்ளதாக இருந்தது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக்காகி உள்ளது. 
 
அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்2 லீக்கான அமசங்கள்: 
# 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் 
# 6.0 இன்ச் ஃபுல் ஹெச் பிளஸ் 19:5:9 நாட்ச் டிஸ்ப்ளே 
# 4 ஜிபி ராம் 64 ஜிபி / 128 ஜிபி மெமரி; ப்ரோ வேரியன்ட் 6 ஜிபி ராம் 
# 13 எம்பி சோனி IMX486 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, 
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி திறன்,முழுமையான கிளாஸ் வடிவமைப்பு