திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. பிஃபா 2018
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (19:37 IST)

21வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை!

32 நாடுகள் பங்கேற்கும் 21வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறுகிறது.



21வது உலகக் கோப்பை போட்டிகள் வரும் 14ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரஷ்யாவில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. 
 
நடப்பு சாம்பியன் ஜெர்மனி இந்த முறையும் உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர். பிரேசில், அர்ஜெண்டினா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற சிறந்த அணிகள் உள்ளதால் இவர்களிடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.