ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:33 IST)

மத்திய அரசில் 11,409 காலி பணியிடங்கள்! தமிழில் தேர்வு! – விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசில் 11,409 பணியிடங்களுக்கான SSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு துறையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11,409 பல்வேறு பணிகளுக்கான SSC (Staff Selection Commission) தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் கடைசி தேதி பிப்ரவரி 17 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வழியாக தேர்ச்சி கணக்கிடப்படும். இதற்கான எழுத்து தேர்வு தமிழிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 18-35 வயது வரை உள்ள பட்டதாரிகள் https://ssc.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K