ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்!
TNTET 2022 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!
அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம். அதனடிப்படையில் இந்த வருடத்திற்கான டெட் தேர்வுக்கான இணையவழியிலான விண்ணப்ப பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியது.
தகுதியுடையவர்கள் ஆசிரியர் வாரிய இணையதள முகவரியில் ஏப்ரல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.