வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2016 (20:04 IST)

வெப்துனியாவில் பணி புரிய அரிய வாய்ப்பு...

Project Co-Ordinator பணிக்கான வேலை வாய்ப்பு வெப்துனியா நிறுவனத்தில் காத்துள்ளது.


 

 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு  மற்றும் நல்ல ஆங்கில அறிவு. 
 
வயது : 26 வயதிற்குள் 
 
வேலை அனுபவம் : 0-1 வருடம்
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். 
 
இடம் : சென்னை
________________________________________________________________________
 
 Wanted   : Project Co-Ordinator 
 
 Experience  : 0 - 1 Years
 
 Qualification : Any degree and Fluency in English (Speak & Write)
 
 Age : below 26
 
 Sex : No bar
 
 Remuneration : As per company standard
 
 Job location : Chennai
 
தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4772 / 3 / 4
 
Fax : +91-44-2836 4775. Email ID: [email protected]