1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
  4. job vacancies in alagappa university

அழகப்பா பல்கலைக்கழக்ததில் வேலை வாய்ப்பு

காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

 


 
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்)
 
காலியிடம்: 01
 
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்)
 
காலியிடங்கள்: 04
 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.520. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.320. இதனை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
 
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 04.01.2016 
 
இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய  http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
About Writer
Ashok