திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கான வாய்ப்பு

Ashok| Last Modified சனி, 17 அக்டோபர் 2015 (20:01 IST)
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக பல்கலைக்கழக
நிர்வாகம் அறிவித்துள்ளது.


பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்

துறைகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கல்வியியல், பொருளாதாரம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், மெட்ரியல் சயின்ஸ், லைப் சயின்ஸ், மீடியா கம்யூனிகேசன், மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ், சமூக சேவை,

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Recruitment Cell,
of Tamil Nadu,
Neelakudi Campus,
Kangalacherry Post,
- 610101,
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2015, இந்த பணிக்குறித்து முழுமையான விவரங்கள் அறிய //cutn.ac.in/assets/t2015/EMPLOYEMENT_NOTICE_T_06__2015.pdf
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :