Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது ..?

Updated: சனி, 7 நவம்பர் 2020 (23:38 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் வரும் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதாது தீபாவளிகொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த  பின்னர் கூட அமாவாசை வருகிறது.

தீபாவளி அன்று புத்தாடைகள் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, லட்சுமி பூஜை செய்வார்கள்.

ஒருவேளை பிற்பகல் நேரத்தில் தீபாவளி வந்தாலும் இறைவழிபாடு அவசியம் ஆகும். சில ஆண்டுகலில் ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்தசி அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாளான சுக்கிலப் பிரதமை ஆகிய நாட்களில் தீபாவளி விமரிசையாக கொண்டாடுப்படும்.

அமாவாசைக்கு முன் தினம் நரக சதுர்தசி தினத்திலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
About Author
ஏ.சினோஜ்கியான்

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments