திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By sinoj
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:26 IST)

மாவு அரவை எந்திரத்தில் சேலை மாட்டி பெண் பலி !

மாவு  அரவை எந்திரத்தில் சேலை மாட்டி பெண் பலி !
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் கலைமணி. இவர் வீட்டிற்க்கு அருகே ஒரு மாவு அரைவை எந்திரம் வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று எந்திரத்தை ஆன் செய்யும்போது, கலைமணியின் சேலை எந்திரத்தில் உள்ளல்  பெல்டில் சுற்றியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவர்து உடலை பிரேத பசிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.