வியாழன், 25 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (08:06 IST)

Welcome September!! என்னென்ன நிகழ்வுகள் காத்திருக்கு..??

Welcome September!! என்னென்ன நிகழ்வுகள் காத்திருக்கு..??
செப்டம்பர் மாதம் இன்று துவங்கியுள்ள நிலையில் இம்மாதத்தில் என்னென்ன சிறப்பு நிகழ்வுகள் வரவிருக்கு என்பதை காண்போம்... 
 
1. செப்டம்பர் 1 ஆம் தேதி ஆன இன்று பல மாதங்களாக கொரோனாவால் மூடியிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 
2. சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்ந்து உள்ளது. 
 
3. சமையல் சிலிண்டர் விலை இன்று திடீரென ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.900.50 என்ற விலைக்கு விற்பனை. 
 
5. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
6. விநாயகர் சதுர்த்தி, திருவோணம், ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, மகாளய அமாவாசை, ரிஷி பஞ்சமி, ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி, குரு ஜெயந்தி, சுக்கிர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.