382 இலக்கை நெருங்கிய வங்கதேசம்: 48 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி!

Last Modified வெள்ளி, 21 ஜூன் 2019 (06:45 IST)
நேற்றைய உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டியின் 26வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி கொடுத்த 382 என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட வங்கதேசம் நெருங்கிவிட்டது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தது. இதனால் வங்கதேச அணிக்கு ரன்ரேட்டில் அதிக இழப்பில்லை என்பதால் தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது
ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 381/5
50 ஓவர்கள்

வார்னர்: 166
பின்ச்: 53
காவாஜா: 89
மேக்ஸ்வெல்: 32

வங்கதேசம்: 333/8
ரஹிம்: 102
மஹ்முதுல்லா: 69
தமிம் இக்பால்: 62
ஷாகிப் அல் ஹசன்: 41

ஆட்டநாயகன்: வார்னர்

இன்றைய போட்டி: இங்கிலாந்து மற்றும் இலங்கை


இதில் மேலும் படிக்கவும் :