தொடர்புடைய செய்திகள்
- காமன்வெல்த் போட்டி - தங்கம் வென்றார் சாய்னா!
- இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
- இந்தியா நம்பர் 1: ஒருநாள் போட்டி, டெஸ்ட் தரவரிசையில் சாதனை!
- பிரிமியர் பேட்மிண்டன் லீக் ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் விஜயகாந்த் மகன் அணி வெற்றி
- துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பி.வி.சிந்து
உலக பேட்மிண்டன் தரவரிசை - சாய்னா நேவால் முன்னேற்றம்
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ள உலக பேட்மிண்டன் தரவரிசைபட்டிலில் சாய்னா நேவால் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று உலக பேட்மிண்டன் தரவரிசைபட்டிலை வெளியிட்டது. அதில் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் 3-வது இடத்தையும், பிரனாய் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்