1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Famous player defeat in Wimbledon tennis series

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பிரபல வீராங்கனை தோல்வி!

saniya mirza
உலக டென்னிஸ் தொடரில் முக்கியமானது விம்பிள்டன் போட்டி தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

இத்தொடரில் அரையிறுதிப் போட்டியில்  சானியா மிர்சா –மேட் பாவிக் ககோடி – டெசிரெ கிராசி  -  நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில், சானியா மிர்சா – மேட் பாவிக் ஜஜோடி 6-4.5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தனர்.

இதுகுறித்து சானியா மிர்சா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாம் கொடுத்த உழைப்பு என்பது ம்திப்பிற்குரியது. இந்த முறை போராடித் தோல்வி அடைந்திருக்கிறேன். இந்த முறை விம்பிள்டன் கோப்பை எனக்கானது இல்லை என தோன்றவில்லை. ஆனால், 20 ஆண்டுகளாக இங்கு விளையாடி வருவது பற்றி பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.,
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்