1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (19:52 IST)

91 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சற்றுமுன் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தத்தளித்து வருகிறது 
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது என்பது குறிபிடத்தக்கது
 
 238 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது என்பது இன்னும் 25 ஓவர்களில் 144 ரன்களே எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது