நியூசிலாந்து வீரரை அட்டகாசமாக ’கேட்ச் அவுட்’ செய்த இந்திய வீரர் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (18:18 IST)
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரரை, இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் பறந்து சென்று பிடித்து வெளியேற்றிய வீடியோ பரவி வருகிறது.
 
 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
 
ஆனாலும், ஆட்டத்தின் 45.1வது ஓவரில் நியூசிலாந்து வீரர் ஆண்டன் டேவிச் அடித்த பந்தை, இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் பறந்து சென்று பிடித்து வெளியேற்றிய வீடியோ பரவி வருகிறது.

வீடியோ இங்கே:


இதில் மேலும் படிக்கவும் :