தொடர்புடைய செய்திகள்
- 399 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்கு கொடுத்த இந்தியா.. 2வது டெஸ்ட்டில் வெற்றி யாருக்கு?
- சதம் வீழ்த்திய சுப்மன் கில்.. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏறுமுகம்!
- ''2 வது குழந்தையை வரவேற்க தயார்''- விராட் கோலி குறித்த அப்டேட் கொடுத்த பிரபல வீரர்
- பும்ரா 6 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய பவுலர்கள்.. ஸ்கோர் விபரம்..!
- இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
மூன்றாவது டெஸ்ட்டிலும் கோலி இருக்க மாட்டாரா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போது கோலி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் அணியில் யார் சேர்க்கப்படுவார் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை.
கோலி, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதால் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.