தொடர்புடைய செய்திகள்
- கடைசியில் மழைதான் இந்தியாவ காப்பாத்தும் போல இருக்கு… மீண்டும் தடைபட்ட போட்டி!
- பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிய ஹேசில்வுட்… இந்திய அணிக்கு ஆறுதல்!
- சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!
- 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!
- இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!
வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!
நியுசிலாந்து அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் டிம் சவுத்தி. இதுவரை அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 384 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நியுசிலாந்து அணிக்கு சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரோடு அவர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். நியுசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் 307 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்