செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (23:47 IST)

மே.தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரையும் வென்றது இந்திய அணி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி  ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள் விளையடி வருகிறது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்துள்ள நிலையில்,  டி-20 தொடரில் முதல் போட்டியில் தோற்றது.

இரண்டாவது போட்டி இன்று நடைபெற்ற  நிலையில், முதலில் பபேட்டிங்க் செய்த இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன் கள் எடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடியவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரங்கள் எடுத்து தோற்றது. இஉந இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.