Daily Horoscope
✕

கோலியை கடுமையாக விமர்சித்த முன்னால் கேப்டன்!

Written By Sinoj
Updated: சனி, 16 ஜூலை 2022 (17:17 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரரான வலம் வந்தவர் விராட் கோலி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், உலகக் கோப்பையில் சரியாக விளையாடாததால்,அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், சமீபகாலமாக கோலி சிறப்பாக விளையாட வில்லை. 3 ஆண்டுகளுக்கு மேலாக 100 இன்னிங்ஸிலும் அவர் சதம் அடிக்கவில்லை.  நடந்து  முடிந்த ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் அஅவுட் ஆகி அதிர்ச்சி அளித்தர்.

இதற்கு முன்னாள் கேப்டன், கோலியை கடுமையாக விமர்சித்தார். விராட் கோலியை நீக்கவேண்டும் என கூறினார்.

மேலும், விராட் கோலி பெரிய வீரராக இருந்தலும் சரியாகச் செயல்படாத இலையியோ,ல் அவருக்கு ஓய்வுகொடுக்கலாம் என்றும் அவர் தனது பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைக் கூறுவதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது, இங்கிலாந்திற்கு எதிரான தொடரிலும் கோலி சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments