ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (21:02 IST)

டி-20 உலக கோப்பை: நியூசிலாந்து அணி வெற்றி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று  ஸ்காட்லாந்தை அணியை வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து.

இன்றைய டி-20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில்  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172  ரன்கள் எடுத்து ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

 நியூசிலாந்து அணியில் கப்டில் 56 பந்துகளில் 93 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 5  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில்  தோற்றது.